தம்புள்ளை மாநகர சபை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கலந்துரையாடல்

தம்புள்ளை மாநகர சபை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கலந்துரையாடல்
  • :
 
மாத்தளை தம்புள்ளை மாநகர சபையில் காணப்படும் நிர்வாகப் பிரச்சினைகள் சில தொடர்பான கலந்துரையாடல் (02) நேற்று ஆளுநர் சரத் பி அபேகோன் தலைமையில் தம்புள்ளை மாநகர சபை தவிசாளர் வசந்த ராஜமந்திரி உட்பட அதிகாரிகளின் பங்கு பலுற்றவுடன் இடம்பெற்றது.
இதன் போது மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, சிரேஷ்ட உதவிச் செயலாளர் நிஷாந்த கருணாதிலக, மத்திய மாநில சபை ஆணையாளர் சமீலா அதப்பத்து, ஆளுநரின் செயலாளர் மஞ்சுளா மடகாபொல, மற்றும் ஆளுநரின் உதவிச் செயலாளர் சாமர அழககோன் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles