All Stories

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது

வரலாற்று முக்கியத்துவமிக்க திஸ்ஸமஹாராம ரஜமகா விஹாரையின் ரந்தோலி பெரஹர வீதி உலா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிதிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று (10) இரவு ஆரம்பமானது.

திஸ்ஸமஹாராம இறுதி ரந்தோலி பெரஹர வெற்றிகரமாக நிறைவுபெற்றது

ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார்

பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் அரச மரியாதையுடன் வரவேற்பு

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) இன்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார்

டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர்

 நான்கு முக்கிய நிறுவனங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேயர் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

டோனி பிளேயர் நிறுவன பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்தனர்

எச்சரிக்கை : பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கிவருகிறன

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம் காணப்பட்டு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எச்சரிக்கை : பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கிவருகிறன

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV (குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரை) நிர்மாணித்தல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV கருத்திட்டத்தை குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரையான பகுதியை நிர்மாணிப்பதற்காக தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள காணிக் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை – கட்டம் IV (குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரை) நிர்மாணித்தல்