All Stories

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு மட்டக்களப்பில்..

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன், இலங்கையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஒரு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதேச ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு மட்டக்களப்பில்..

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வீட்டுத் திட்டத்திற்கான நிதி அமைச்சரவையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

யாழ் மாவட்ட மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (12.06.2025) மு. ப. 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்ட மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம்

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு

இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க அரசாங்கத்தின் ஆதரவு

தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் சாட்சியமளித்தன

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் நேற்றையதினம் (11) சாட்சியமளித்தனர்.

தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை தொடர்பில் விசாரணை நடத்தும் விசாரணைக் குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் சாட்சியமளித்தன