பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
பௌத்த தர்மத்தின் உன்னத செய்தியுடன் அரஹத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைதந்த சிறப்புவாய்ந்த நிகழ்வை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடும் அனைத்து பௌத்தர்களுக்கும் பக்திபூர்வமான பொசன் நோன்மதி தினமாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பன நிகழ்வு நேற்றைய தினம் (08.06.2025) நடைபெற்றது. இவ் களஞ்சியசாலையை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர குமார ஜெயக்கொடி அவர்கள் திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் பொதிகள் போக்குவரத்து சேவைகள் சேற்றைய தினம் (08.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளையிலிருந்து (ஜூன் 10ஆம் திகதி) மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அவ்வப்போது அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.
விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கே.டி. லால்காந்த அண்மையில் புத்தளையில் உள்ள அரச தானியக் களஞ்சியத்தை ஆய்வு செய்தார்.
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனமெடுத்தள்ளது.
பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளைச் சேர்ப்பதன் மூலம் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஜூன் மாதம் 09, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் விசேட ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]