All Stories

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) கூடியது

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு, இலங்கையின் தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) அதன் 9வது அமர்வுக்காக மே 30, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் கூடியது. இது வளர்ந்து வரும் உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு இயக்கவியலுக்கு மத்தியில் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. இந்தக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தேசிய எல்லை முகாமைத்துவ குழு (NBMC) கூடியது

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸின் இலங்கைக்கான வருகை

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் 2025 ஜூன் 3 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸின் இலங்கைக்கான வருகை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்; சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர், ஜனித ருவன் கொடிதுவக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பு - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு

இலங்கையின் கௌரவ பிரதி சாபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயர்மட்டக் குழுவினர் கடந்த மே 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியாவில் நடைபெற்ற திறன்விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் பங்கேற்பு

பூரண அரச அனுசரணையுடன் பொசன் பௌர்ணமி தினத்தை கொண்டாட சகல ஏற்பாடுகளும் தயார்

இந்த ஆண்டுக்கான பொசன் பௌர்ணமி தினத்தை, பூரண அரச அனுசரணையுடன் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிஹிந்தலை ரஜ மகா விஹாரையின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய வளவாஹெங்குன வெவே தம்மரதன நாயக்க தேரர், நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பூரண அரச அனுசரணையுடன் பொசன் பௌர்ணமி தினத்தை கொண்டாட சகல ஏற்பாடுகளும் தயார்