All Stories

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

 ஏற்றுமதித் துறையில் உள்ள சவால்களை வெற்றிகொள்ள நீண்ட கால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம் குறித்து அவதானம்

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சி

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன

மீனவ சமூகத்தை மிகவும் பாதுகாப்பானதாக்க கடற்படையின் அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி நிகழ்ச்சி

பிரதமர்- வத்திக்கான் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (27) அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார். தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பிரதமர்- வத்திக்கான் மற்றும் நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார்

சிக்குன்குனியா நோய் தொற்று ஏற்படும் தன்மையை எட்டவில்லை -   சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்

சிக்குன்குனியா நோய் இன்னும் தொற்று பரவும் தன்மைக்கு வரவில்லை என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 
சிக்குன்குனியா நோய் தொற்று ஏற்படும் தன்மையை எட்டவில்லை -   சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்

ஒரு வார காலத்தில் நுளம்புகள் இனப்பெருக்கம் அடையக்கூடிய 31145 இடங்கள் அடையாளம்

ஒரு வார காலத்தில் 128,824 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
31,145 நுளம்புகள் இனப்பெருக்கம் அடையக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

ஒரு வார காலத்தில் நுளம்புகள் இனப்பெருக்கம் அடையக்கூடிய 31145 இடங்கள் அடையாளம்