All Stories

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஸ்ரீ விவேகானந்தா கலாசார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டங்கள், மே 30 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந்திய கலாசார உறவுகள் பேரவையின் (ICCR) 75வது ஸ்தாபக தின கொண்டாட்டம் பிரதமர் தலைமையில்

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபை (Chamber of Construction Industry Sri Lanka ) ஏற்பாடு செய்த 20 ஆவது Build Sri Lanka சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை பார்வையிட இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

Build Sri Lanka 2025 சர்வதேச வீடமைப்பு மற்றும் நிர்மாணக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

நாட்டிற்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக ஆதரவைப் பெறுவதற்கான ஒரு சிறப்புத் திட்டம்.

மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நாட்டிற்கு மருந்துகள் சரியான முறையில் விநியோகிப்பதை உறுதிபடுத்த வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக ஆதரவைப் பெறுவதற்கான ஒரு சிறப்புத் திட்டம்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "Clean Sri Lanka" ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "Clean Sri Lanka" ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (30) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.

நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ வாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சின் கீழுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுற்றாடல், சமூகம், ஒழுக்கம் உள்ளிட்ட மூன்று தூண்களை முதன்மைப்படுத்திய "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் நீரின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் வௌ்ளத்தை கட்டுப்பத்துவதற்கான சர்பன்டைன் வாய்க்கால், செபஸ்தியன் வாய்க்கால்,மாவதகம வாய்க்கால், தெமடகொட வாய்க்கால் உள்ளிட்ட கொழும்பு தலைநகரின் பிரதான வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு பேணப்படும்.

இதன்போது "Clean Sri Lanka" செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பீ.சீ.சுகீஸ்வர, நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை காணி அபவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சமன் ஸ்ரீ செனவீர, பதில் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஏ.எச்.துஷாரி, பதில் மேலதிக நிறைவேற்று அதிகாரி எஸ்.பீ.முதுமால உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "Clean Sri Lanka" ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்

2025 ஜூன் 02 முதல் சாதாரண அலுவலக நேரங்களில் மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

2025 ஜூன் 02 முதல் சாதாரண அலுவலக நேரங்களில் மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்

Gem City சர்வதேச மாணிக்கக் கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி இம்முறையும் ருவண்புரயில்

Gem City சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி 2025 " ஆகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இரத்தினபுரியில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

Gem City சர்வதேச மாணிக்கக் கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி இம்முறையும் ருவண்புரயில்