All Stories

மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

மே மாதத்தில் மாத்திரம் சுமார் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

திரிபோஷா உற்பத்திக்காக அவசியமான தரத்திலான சோளம் இறக்குமதிக்கு நடவடிக்கை

உள்நாட்டில் அவசியமான தரத்திலான சோளம் பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, திரிபோச உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வதற்காக வருடத்திற்கு அவசியமான உரிய தரத்துடனான சோளத்தை ஸ்ரீலங்கா திரிபோஷ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினால் இறக்குமதி செய்வதற்காக, இறக்குமதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (02) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திரிபோஷா உற்பத்திக்காக அவசியமான தரத்திலான சோளம் இறக்குமதிக்கு நடவடிக்கை

அருகிவரும் பந்துல மீனினத்தின் (Bandula Barb) வாழிடமாகவுள்ள நிக்கந்துபொல நீரோடையின் ஒருபகுதியை சரணாலயமாக பிரகடனப்படுத்தல்

வரகாபொல பிரதேச செயலகத்தின், கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் நீரோடையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் பதினைந்து (15) மீற்றர்கள் வரையான நிலப்பரப்பு நிக்கந்துபொல சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அருகிவரும் பந்துல மீனினத்தின் (Bandula Barb) வாழிடமாகவுள்ள நிக்கந்துபொல நீரோடையின் ஒருபகுதியை சரணாலயமாக பிரகடனப்படுத்தல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்.

2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும்அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை; அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்.

மொனராகலை நில்கள வனப்பகுதியில் சுமார் 40,000 ஹெட்டெயர் நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி வெளியிடும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன

2025 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வை முன்னிட்டு இடம்பெற்ற நில் கலா பனா பகுதியை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நேற்று (03) ரத்துகல ஆதிவாசிகள் மக்கள் பாரம்பரிய மத்திய நிலையத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் நடைபெற்றது.

மொனராகலை நில்கள வனப்பகுதியில் சுமார் 40,000 ஹெட்டெயர் நிலப்பகுதி பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வர்த்தமானி வெளியிடும் ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டன

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி – iiiஆம் கட்டம்

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் ஐஐஐ ஆம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுளளன.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி – iiiஆம் கட்டம்