All Stories

துணை மருத்துவ சேவைக்கு 179 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

 11 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஆடியோலஜிஸ்ட் டெக்னீஷியன் பதவிக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படஉள்ளனர்.

துணை மருத்துவ சேவைக்கு 179 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

வெளிநாட்டு பிரஜையொருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பாக

வெளிநாட்டு பிரஜையொருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பாக பொலிஸ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜையொருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பாக

சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம்

சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் - துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு

சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம்

பாராளுமன்றம் ஜூன் 3 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடும்

பாராளுமன்றம்  எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (23) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் ஜூன் 3 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூடும்

ஜனாதிபதிக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு 

சிறுவர் மற்றும் இளைஞர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சமூக நலனுக்கும் ஆதரவு வழங்கப்படும் 

ஜனாதிபதிக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு 

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் கௌரவ ரூவன் ஜேவியர் அசார் (Reuven Javier Azar), கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி