All Stories

ஏற்றுமதி இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறும் பொறிமுறையை திறம்படச் செய்ய வேண்டும்

ஏற்றுமதி இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறும் பொறிமுறையை திறம்படச் செய்ய வேண்டும்- கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

ஏற்றுமதி இலக்குகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு, பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறும் பொறிமுறையை திறம்படச் செய்ய வேண்டும்

எமது தேயிலையின் தனித்துவமான சுவை, மணம் மற்றும் நிறத்திற்காக இலங்கையின் பெயர் உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது

'சிலோன் டீ' என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எமது தேயிலையின் தனித்துவமான சுவை, மணம் மற்றும் நிறத்திற்காக இலங்கையின் பெயர் உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

• இதுவரையில் நிதி நிறுவனம் ஒன்று ஈட்டிய அதிக இலாபமான 106 பில்லியன்களை 2024 ஆம் ஆண்டில் இலங்கை வங்கி பதிவு செய்திருக்கிறது

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பணிகள் மற்றும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இளம் அரசியல்வாதிகள் தொடர்பான நிகழ்ச்சி தொடர்பில் KAS மன்றத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பணிகள் மற்றும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இளம் அரசியல்வாதிகளுக்கான நிகழ்ச்சி தொடர்பில் KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் இரு பிரதிநிதிகளுக்கும், இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆசிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பணிகள் மற்றும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள இளம் அரசியல்வாதிகள் தொடர்பான நிகழ்ச்சி தொடர்பில் KAS மன்றத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக  சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்கள் தெரிவு

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக  சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்கள் தெரிவு

தரைப்படை பசிபிக் கருத்தரங்கு 2025 இல் சிறப்பு அதிதியாக இராணுவத் தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் ஹூவாய், ஹொனலுலுவில் 2025 மே 13 முதல் 15 வரை நடைபெற்ற தரைப்படை பசிபிக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி 2025 இல் சிறப்பு அதிதியாகப் பங்கேற்றார்.

தரைப்படை பசிபிக் கருத்தரங்கு 2025 இல் சிறப்பு அதிதியாக இராணுவத் தளபதி