All Stories

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக கௌரவ இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு

உப்பு இறக்குமதிக்காக அமைச்சரவை அனுமதி

இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு நேற்றுக் (15) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உப்பு இறக்குமதிக்காக அமைச்சரவை அனுமதி

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர்

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு அளிக்கும் உற்பத்திப் பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது. - பிரதமர்

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (14) வெசாக் நிகழ்வானது மாவட்ட செயலகத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

*  மாகாணங்களில்  அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பிரதான பொறுப்பு ஆளுநர்களிடமே உள்ளது - ஜனாதிபதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி  அனுமதி