All Stories

கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்ட, தேசிய விழா நேற்று (20) கன்னொருவ சேவை பயிற்சி நிறுவன வளாகத்தில் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கன்னொருவையில் சர்வதேச தேனீ தின தேசிய விழா

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் அண்மையில் செயல்படுத்தப்பட்ட நிலையான திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை கொடுப்பனவுகளை அனுமதிக்க ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி

சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

இரத்தினபுரியில் உள்ள குருவிட்ட - எரன்ன ஸ்ரீ பாத சாலையில் சீதா நதியின் ஊடாக கட்டப்பட்ட புதிய பாலம் அண்மையில் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

சீதா நதிக்கு மேலே புதிய நடைபாலம் திறப்பு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமனம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

  • நிறுவனத்திற்குள்  நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி வலியுறுத்தல்
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி அலுவலகம் தலைமையில் குழு

நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.