All Stories

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா 

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (மே மாதம் 03 மற்றும் 04) இரண்டு நாட்கள் ஒலிவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா 

வருடாந்த புதிய தேயிலை விழா வெற்றிகரமாக நிறைவு

வருடாந்த புதிய தேயிலை விழா நேற்று (13) எட்டாவது தடவையாக பதுளை முதியங்கன ரஜ மகா விஹாரையில் இடம்பெற்றது.
150 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இலங்கை தேயிலை கைத்தொழிலின் பிரதான கலாச்சார பாரம்பரியமான இந்த விழாவிற்கு தேயிலையை உற்பத்தி செய்யும் மாவட்டங்களை உள்ளடக்கியதான தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலைத் துறையுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பங்கேற்றனர்.

வருடாந்த புதிய தேயிலை விழா வெற்றிகரமாக நிறைவு

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த “கிளீன் ஸ்ரீலங்கா கைகோர்ப்பு

கொத்மலை,கெரண்டி எல்ல பிரதேசத்தில் நடந்த பஸ் விபத்தில் பெருமளவானவர்கள் சிகிச்சைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வைத்தியசாலையின் தூய்மையாக்கல் பணிகளுக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் வலுவாக கைகோர்த்துக்கொண்டுள்ளது.

கொத்மலை பிரதேச வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த “கிளீன் ஸ்ரீலங்கா கைகோர்ப்பு

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

வட மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளையும் சிறப்பு ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளும் வட மாகாண சபையின் ஆதரவுடன் ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மாகாணத்தில் வாழும் கிராமப்புற மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வட மாகாணத்தில் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளையும் சிறப்பு ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு, ஹுணுபிட்டியவில் உள்ள கங்காராமய விகாரையும், ஜனாதிபதி செயலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 12 ஆம் திகதி திறந்து வைத்தார்.

2025 புத்த ரஷ்மி வெசாக் வலயம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.