அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அரசாங்க திரைப்படப் பிரிவு வெற்றி.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அரசாங்க திரைப்படப் பிரிவு வெற்றி.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி அண்மையில் (05) பொல்ஹேங்கொட மகாமாத்திய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான 17 ஆவது விளையாட்டுப் போட்டி நேற்று (ஜூன் 18) கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பரகுவாய் அணிக்கு எதிரான போட்டியில் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பிரேசில் அணி அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
2025 மே 28 அன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரி II கலிங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
கலாச்சாரத் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் பண்டைய கிராமிய விளையாட்டுகளை மீண்டும் மக்கள் மயப்படுத்தும் திட்டங்களின் கீழ், கிராமிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று அண்மையில் புருன்னாவ கிராமத்தில் நடைபெற்றது.
தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மெதகெகில பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக முஹம்மட் அஜ்மிர் தலைமையிலான வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவானது. முஹம்மட் ஸனீர் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே இவ்வாறு வெஸ்டர்ன் வொரியஸ் அணி வெற்றி வாகை சூடியது.
தெற்காசிய தடகள சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளுக்கிடையிலான சாம்பியன்ஷிப் - 2025 பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் 2025 பெப்ரவரி 23 அன்று நடைபெற்றது.
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பின்லாந்தில் இடம்பெறும் டெம்பியர் இன்டோர் மீட்டிங் (Tampere Indoor Meeting) உள்ளக மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 60 மீட்டர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் 6.66 வினாடிகளில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அண்மையில் வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஒரு படி முன்னிலையில் உள்ளார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]