பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம் (ஆண்டு 2025) 10.04.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைப் பாதணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களுக்கான செல்லுபடியாகும் காலம் (ஆண்டு 2025) 10.04.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று (21/03) சர்வதேச வன தினம்.
2025 மார்ச் 21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
"Clean Sri Lanka" தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கத்தை சாத்தியப்படுத்திக்கொள்வதற்கு அமைவான அமைச்சுக்களின் பணிகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் உரிய நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்டட் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இன்று (20) நடைபெற்றது.
அறிவித்தல் விடப்பட்டுள்ள உள்ளூரதிகார சபைகள் தேர்தல் எதிர்வரும் 2025 மே மாதம் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு இலங்கையை கடல்சார் மையமாக மாற்றும் திட்டம் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
🔸 இந்தத் தூதுக் குழுவினர் நாளை (20) பாராளுமன்றத்திற்கு விஜயம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ கார்மென் மொரினோ (Carmen Moreno) அவர்கள் அண்மையில் (17) இலங்கை பாராளுமன்ற கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இலங்கை அரசியலை சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நோக்கிக் கொண்டுசெல்லும் செயற்பாட்டில் மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலும் அவசியம் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்திற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினை தாபிப்பது தொடர்பான பிரேரணைக்கு 2025 மார்ச் 15 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
"வரலாற்றில் அரசாங்கமொன்றினால் அதிக சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது" - ஜனாதிபதி
"இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம், தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும், திட்டமிட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத் திட்டமாகும்" - ஜனாதிபதி


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]