All Stories

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE இலங்கை விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேட்கொண்டு பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE நேற்று (மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றதாக இலங்கை கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் PROVENCE இலங்கை விஜயம்

பாதுகாப்பு பிரதி அமைச்சரை இலங்கை செஞ்சிலுவை சங்க தூதுக்குழுத் தலைவி சந்தித்தார்

இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தூதுக்குழுத் தலைவர் Séverine Chappaz, வெள்ளிக்கிழமை (மார்ச் 14) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சரை இலங்கை செஞ்சிலுவை சங்க தூதுக்குழுத் தலைவி சந்தித்தார்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

  வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

  வானிலை முன்னறிவிப்பு

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  அதற்காக அரசியல் அதிகார தரப்பு என்ற வகையில் வசதிகளை வழங்க தமது அரசாங்கம் தயாரெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

வெற்றிடங்களைப் பார்த்து அவசியத்திற்கு இணங்க அரசு சேவையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது - அமைச்சரவைப் பேச்சாளர்

  வெற்றிடங்களை பார்த்து அவசியத்திற்கு ஏற்ப அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வெற்றிடங்களைப் பார்த்து அவசியத்திற்கு இணங்க அரசு சேவையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது  - அமைச்சரவைப் பேச்சாளர்