All Stories

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்சேயை சந்தித்தார். கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைக்கான ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு

நாட்டில் நிலவும் மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) பாதுகாப்பு அமைச்சில் சிரேஷ்ட சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

மனித-யானை மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கை உயர்மட்ட பாதுகாப்பு தலைமைகளை சந்தித்தனர்

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) உயர்மட்டக் தூத்துக்குழு, பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) புதன்கிழமை (ஜனவரி 15) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது. இச்சந்தின் போது அமெரிக்க தூதரக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் அதிகாரிகள் இலங்கை உயர்மட்ட பாதுகாப்பு தலைமைகளை சந்தித்தனர்

பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு முப்படைகளின் உதவி

எதிர்வரும் பெரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கலஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, முப்படைகளின் தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழிலாளர் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு முப்படைகளின் உதவி

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் இன்று (17) அறிமுகம்

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் இன்று (17) அறிமுகம்

நாளை முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாளை முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக்கூடும்