All Stories

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது -சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது

2023க்குப் பின்னர் முதல் முறையாக கூடியுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை

ஏற்றுமதித் துறையில் உள்ள தொழில்களுக்கு நடைமுறையில் உள்ள ஐந்து நாள் வேலை வாரத்தை, தொழில் ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் மற்றும் இணக்கப்பாட்டிற்கு அமைய ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளாதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

2023க்குப் பின்னர் முதல் முறையாக கூடியுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

பௌத்த பாளி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் இடையே கலந்துரையாடல்

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன மற்றும் இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் கல்வி சார் ஊழியர்களின் பிக்குமார்களுக்கு இடையே இன்று (16) கல்வி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக நிர்வாகப் பிரிவின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

பௌத்த பாளி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் இடையே கலந்துரையாடல்

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் - பொலிஸ் தலைமையகம்

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில்கள் இழக்கும் வகையில் பொலிசார் செயற்பட மாட்டார்கள் - பொலிஸ் தலைமையகம்

ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்

நிலையான, வலுவான  ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு பிரதமரின் தலைமையில் கூடியது.

இந்நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று (15) கூடியது.

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு பிரதமரின் தலைமையில் கூடியது.