All Stories

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நாள்வர் சத்தியப்பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நாள்வர் சத்தியப்பிரமாணம்

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறுபவர்ளை மேம்படுத்துவதற்கான திட்டம்

குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மருத்துவ அமைப்புக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறை மற்றும் மருத்துவ அமைப்பின் இறுதி இலக்காக குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக இருக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

குடிமகனை ஆரோக்கியமாக வைத்திருப்பது மருத்துவ அமைப்புக்களின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பல பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகரவை இன்று (ஜனவரி 10) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் (Salvation Army) தலைவர்களைச் சந்தித்தார்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஜனவரி 10 ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

பிரதமர் சர்வதேச இரட்சிப்புப் படைத் (Salvation Army) தலைவர்களைச் சந்தித்தார்

தென் மாகாணத்தில் ஆயுர்வேத துறையின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான பாராட்டு

தக்ஷின ஜீவக அபிமன் (தெற்கில் வாழும் அபிமானி) 2024 நிறுவன பாராட்டு விழா அண்மையில் (09) காலி லபுதுவ தென்மேற்கு அமைச்சு கட்டட தொகுதியின் கேட்போர் கூடத்தில் தென்மாகாண ஆளுநர் எம்.கே பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம் பெற்றது.

தென் மாகாணத்தில் ஆயுர்வேத துறையின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்களுக்கான பாராட்டு