சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்க்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கண்பார்வை இழக்கப்பட்ட 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சீன சுங்க அதிகார சபையின் தலையீட்டின் ஊடாக இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அரைமச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷொஹெய் ஹாரா அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
• தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் பிரஜைகளுக்கான சலுகைகளை அதிகளவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திரு. பீ.பீ. டர்னி பிரதீப் குமார அவர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
திருகோணமலை மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு பதவிக்கு தற்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை கீழ்வருமாறு நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அந்தந்த நாடுகளில் அமைந்துள்ள தூதுவராலயங்களின் ஊடாக தாமதம் இன்றி பிறப்பு, திருமணம் மற்றும் மரண சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய டிஜிட்டல் வசதிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (06) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையின் "Clean Sri Lanka" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் JICA உறுதி
இலங்கை மருத்துவ சபையின் கீழ் பதிவு செய்யாத வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]