இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
சர்வதேச "FACETS Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது.
2025.02.04 அன்று இடம்பெறவுள்ள நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனவரி 02 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
2025 ஜனவரி04ஆம்திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜனவரி 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
ஊவா மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் மாணவர் நலன்புரி பிரச்சினைகள் தொடர்பில் துரித கவனம் செலுத்தப்பட வேண்டும் - உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன
தற்போதைய அரசாங்கம், ஒரு அரசாங்கமாக ஊடக சுதந்திரத்தை அதிகபட்சமாக பாதுகாப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயத்திஸ்ஸ தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எமது நாட்டிற்குக் கல்வியென்பது மிகவும் முக்கியமானதொரு விடயதானமாகும். இதற்கென எமது அரசு விசேட கவனத்தையும் முன்னுரிமையையும் வழங்குகின்றது. மறுமலர்ச்சி யுகத்திற்கான பரிணாமத்தை ஏற்படுத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும். இதற்காகத் தேவைப்படும் மனிதவளமானது உருவாகும் பிரதான இடமே கல்வியாகும். இதனால் கல்வித் துறையில் பாரிய பரிணாமத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். வைஸ் அட்மிரல் பானகொட கடற்படையின் 26வது தளபதியாக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
மழை நிலைமை:
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில், ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (03ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Clean Srilanka வேலைத்திட்டத்துடன் இணைந்து பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் வேகமாக பரவிவரும் நீர்வாழ் தாவரங்களை அகற்றும் சிரமதான நிகழ்வொன்று இன்று (02) பொலன்னறுவையில் இடம்பெற்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]