All Stories

மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்

கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அரசினால் நிறைவேற்றப்பட வேண்டியை சேவைகள் நிறைவேற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்

25 வது இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்பு

இலங்கை பீரங்கி படையணியின் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக செவ்வாய்க்கிழமை (31) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

25 வது இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்பு

தொழில் அமைச்சின் ஊடாக சேவை சிக்கல்கள் குறித்து விசாரிக்க WhatsApp  இலக்கம்

தொழில் அமைச்சு தமது சேவைகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்வதற்கு 0707227877 என்ற WhatsApp இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

தொழில் அமைச்சின் ஊடாக சேவை சிக்கல்கள் குறித்து விசாரிக்க WhatsApp  இலக்கம்

2025 புத்தாண்டு அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு இராணுவத்தின் அனைவருக்கும் அதிஷ்டம் மற்றும் செழிப்பு மிக்கதாய் அமைய தனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்!

2025 புத்தாண்டு அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

பிரதமரின் புது வருட வாழ்த்து

இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர். 

பிரதமரின் புது வருட வாழ்த்து

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம்.

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி