All Stories

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சைகளை பரவலாக்குவதற்கு நடவடிக்கை 

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சை சேவைகளை வினைத்திறனாக பரவலாக்குவதற்கு புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வைத்தியசாலையின் நிருவாகப் பிரிவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சைகளை பரவலாக்குவதற்கு நடவடிக்கை 

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

1990 சுவசரிய மன்றத்திற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது

இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது

விரிவான அணுகுண்டு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) கீழ் ஒருங்கிணைந்த களப் பயிற்சி - 2025 (IFE25) ஐ நடத்த இலங்கை தயாராக உள்ளது. இது On Site Inspection (OSI) மையமாகக் கொண்ட ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள IFE25, நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் இராஜதந்திர நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை முக்கிய சர்வதேச அணு சோதனை தடை பயிற்சியை நடத்த உள்ளது

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல நடவடிக்கை..

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின் போசனைத் தேவைப்பாட்டை முழுமைப்படுத்துவதற்காக அதனைப் புதுப்படுத்தி, அபிவிருத்தி செய்து, அரசுகுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

திரிபோஷ நிறுவனத்தை அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல நடவடிக்கை..

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன அவர்கள் அண்மையில் (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன் போது தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார்.

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

முல்லைத்தீவு புளியமுனை கிராமத்தில் அமையவுள்ள வடக்கில் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவின் புளிய முனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் வடமாகாணத்தின் முதன்மையான ஓர் சுற்றுலா மையமாக அண்மையில் அடையாளம் காணப்பட்டது.

முல்லைத்தீவு புளியமுனை கிராமத்தில் அமையவுள்ள வடக்கில் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்