All Stories

வழங்கிய வாக்குறுதிக்கமைய பணிகளை மேற்கொண்டு 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்றுங்கள் - பிரதமர் 

அரச ஊழியர்களாக வழங்கிய வாக்குறுதிக்கமைய பணியாற்றி 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்ற வேண்டுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வழங்கிய வாக்குறுதிக்கமைய பணிகளை மேற்கொண்டு 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்றுங்கள் - பிரதமர் 

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்.- பிரதமர் 

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்.- பிரதமர் 

மாத்தளை பிராமண கால்வாய்ப் பிரதேசத்தை பாதுகாக்க ஒரு குழு

மாத்தளை நகரின் மத்தியில் அமைந்துள்ள பிராமண கால்வாயப் பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடைந்து வருவதைப் பாதுகாப்பதற்காக, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சருமான கமகெதர திஸாநாயக்க, அவர்களால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை பிராமண கால்வாய்ப் பிரதேசத்தை பாதுகாக்க ஒரு குழு

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10000  ரூபாய் வரை அதிகரிப்பு

சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு  டிசம்பர் மாதத்தின் பின்னர் குறைக்கப்படும் என்று வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கிராமிய அபிவிருத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்  சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10000  ரூபாய் வரை அதிகரிப்பு

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் நாரஹேன்பிட்ட  பொலிஸ் வைத்தியசாலைக்கு அவசர கண்காணிப்பு விஜயம்   

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் வைத்தியசாலையில் நேற்று (01) அவசர கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் நாரஹேன்பிட்ட  பொலிஸ் வைத்தியசாலைக்கு அவசர கண்காணிப்பு விஜயம்