All Stories

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்தார்

கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர நேற்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்தார்

மோல்டா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் 25வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளன

புதுடில்லி நகரிலுள்ள மோல்டா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பிலான உயர்ஸ்தானிகர் Reuben Gauci அவர்கள் இன்று (27) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

மோல்டா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் 25வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளன

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையினை நவீன மயப்படுத்துவதற்கு புதிய திட்டம் 

பிரதான முக்கிய விடயங்கள் சில தொடர்பாக கவனம் செலுத்துவதுடன்,  பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மாலபே  வைத்தியர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையினை நாட்டிற்கு மிகவும் விளைதிறனுடைய  வைத்தியசாலையாக விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையினை நவீன மயப்படுத்துவதற்கு புதிய திட்டம் 

79 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் இரண்டாவது முறையாகவும் வேலை வாய்ப்பு -இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் சட்டப்பூர்வமாக வேலைக்குச் சென்று மீண்டும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் குழுவிற்கான விமானப் பயணச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு  அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது.

79 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் இரண்டாவது முறையாகவும் வேலை வாய்ப்பு -இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

போர் வீரர்களின் நலன் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் போரில் காயமடைந்து அங்கவீனமுற்ற போர்வீரர்கள் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சபையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையில் நேற்று (26) பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

போர் வீரர்களின் நலன் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு

கிழக்கு மாகாண ஆளுநரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடினார்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்தீப் சௌத்ரிக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (26) திருகோணமலை மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடினார்