All Stories

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping)சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினம் கொண்டாட்டம்

உழவர் திருநாளான  பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனவரி 14 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் அலுவலகத்தில் தைப் பொங்கல் தினம் கொண்டாட்டம்

சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன  நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

ஜனாதிபதி சீனா  சென்றடைந்தார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதி சீனா  சென்றடைந்தார்

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றது. 

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

"அறுவடைத் திருநாள்" என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும் 'உத்தராயணம்', தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையை நோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வு என்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping)  அழைப்பின் பேரில்  ஜனாதிபதி அநுரகுமார  திசாநாயக்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நிலையில் ஜந்து  அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்து பதில் அமைச்சர்கள் நியமனம்