All Stories

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாத்தளை விவசாயிகளுக்கு 642 தொன் உரம்

மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆழுP உரம் 365 தொன் தற்போது கிடைத்துள்ளதாக மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் பி.என்.சி.எச். குமாரிஹாமி தெரிவித்துள்ளார் என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாத்தளை விவசாயிகளுக்கு 642 தொன் உரம்

அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் ஈ சொனெக், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (டிசம்பர் 17) அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது படிப்படியாக மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது இலங்கைக்குக் கிழக்காக நிலை கொண்டுள்ளது

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் - மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் வேண்டுகோள்

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் - மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் வேண்டுகோள்