All Stories

சட்ட விரோதமான போதைப்பொருள் தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கை

கல்கிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிடிய, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் ஸ்ரீ லங்கா பொலிஸ், ஸ்ரீ லங்கா பொலிஸ் விசேட அதிரடிப் படை, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஒன்றிணைந்து நேற்று (06) கலகிஸ்ஸ, மொரட்டுவை, வெல்லம்பிட்டி, ஹங்வெல்ல, கேகாலை, சீதவாகபுர, எம்பிலிபிடிய மற்றும் இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்ட விரோதமான போதைப்பொருள் தொடர்பாக விசேட சோதனை நடவடிக்கை

தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்த தொடர்புள்ள தரப்பினர்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரை தெளிவுபடுத்தும் மூன்று நாள் நிகழ்ச்சி நேற்று (03) அலரி மாளிகையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை வரைவு குறித்த தொடர்புள்ள தரப்பினர்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

பஸ் சாரதிகள் முன்னிருக்கைப் பாதுகாப்பு பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டது

பஸ்களை செலுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று [01] முதல் பஸ் சாரதிகள் முன்னிருக்கை பாதுகாப்புப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பஸ் சாரதிகள் முன்னிருக்கைப் பாதுகாப்பு பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டது

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம் நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது - ஜனாதிபதி

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்

 என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.