All Stories

ஜப்பான் - இலங்கைப் பாராளுமன்ற லீக் ஜனாதிபதியை சந்தித்தது • ஜனாதிபதிக்கு விருந்துபசாரம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் காலை விருந்துபசாரம் நடைபெற்றது.
ஜப்பான் - இலங்கைப் பாராளுமன்ற லீக் ஜனாதிபதியை சந்தித்தது • ஜனாதிபதிக்கு விருந்துபசாரம்

கோப் குழுவை வலுப்படுத்தும் நோக்கில் நிலையியற் கட்டளையில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் அண்மையில் (26) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கோப் குழுவை வலுப்படுத்தும் நோக்கில் நிலையியற் கட்டளையில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில்

கொழும்பு சங்கராஜ கல்லூரியில் தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

கொழும்பு சங்கராஜ கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்று (23) நடைபெற்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 செப்டம்பர் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

.கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் போது (19) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சேவை நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்