All Stories

ஜனாதிபதிக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்களுக்கும் இடையில்  கலந்துரையாடல்

பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் பயிற்சி பெற்ற மனித வளங்களின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது - ஜனாதிபதி

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள் -- வளிமணடலவியல் திணைக்களம்
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்

54வது பங்களாதேஷ் ஆயுதப்படை தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

நேற்று மாலை (நவம்பர் 24) கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற பங்களாதேஷின் 54வது ஆயுதப்படை தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

54வது பங்களாதேஷ் ஆயுதப்படை தின விழாவில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தம்) மற்றும் பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி