All Stories

சுற்றுலாத்துறை அபிவிருத்தி

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொடர்ச்சி 4..

சுற்றுலாத்துறையின் மூலமான வருமானத்தினை 2030 ஆண்டளவில் ஐ.அ. டொலர் 8 பில்லியன்களாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகைகளை 4 மில்லியன்கள் வரையிலும் அதிகரிப்பதற்கான இலக்கோடு சுற்றுலாத் துறையில் துரிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குள்ள பிரதான சவாலானது பல்வேறுபட்ட பங்குபற்றுனர்களிடத்தில் காணப்படும் ஒருங்கிணைப்பு சிக்கலாகும். இச் சிக்கலினை வெற்றிகொள்வதற்கு உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறனை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி

கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கல்வி என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு பரிமாற்றத்தின் அடிப்படைத் தூணாகும் என்றும், கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாட்டை வலுப்படுத்தி நாட்டின் குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவது அனைவரின் கூட்டு பொறுப்பாகும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வியே நாட்டின் பண்பாட்டு மாற்றத்தின் அடித்தளம்– கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

இலங்கை சுங்கத்தின் வருமானம் மற்றும் செயலாற்றுகை குறித்து ஆராய்ந்த வழிவகைகள் பற்றிய குழு செப்டெம்பர் 30ஆம் திகதியில் எதிர்பார்த்த இலக்கில் 117% அடைய முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிப்பு

இலங்கை சுங்கத்தின் வருமானம் மற்றும் செயலாற்றுகை குறித்து ஆராய்ந்த வழிவகைகள் பற்றிய குழு
செப்டெம்பர் 30ஆம் திகதியில் எதிர்பார்த்த இலக்கில் 117% அடைய முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிப்பு அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய புதிய டிஜிட்டல் கட்டமைப்பு
இலங்கை சுங்கத்தின் வருமானம் மற்றும் செயலாற்றுகை குறித்து ஆராய்ந்த வழிவகைகள் பற்றிய குழு செப்டெம்பர் 30ஆம் திகதியில் எதிர்பார்த்த இலக்கில் 117% அடைய முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிப்பு

Clean Sri lanka" திட்டத்தின் ஊடாக ஜின்தொட்ட டிப்போவில் சமூக அடிப்படையிலான தொழிலாளர் பிரச்சாரம்

"Clean Sri lanka" திட்டத்தின் கீழ் ஜின்தொட்ட டிப்போவை சுத்தம் செய்து ஒழுங்கமைப்பதற்கான சமூக அடிப்படையிலான தொழிலாளர் பிரச்சாரம் கடந்த மாதம் 1 ஆம் திகதி ஜின்தொட்ட டிப்போ வளாகத்தில் நடைபெற்றது.
Clean Sri lanka" திட்டத்தின் ஊடாக ஜின்தொட்ட டிப்போவில் சமூக அடிப்படையிலான தொழிலாளர் பிரச்சாரம்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது!

வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது!
வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது!