All Stories

ஆளுநருக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (29.07.2025) இடம்பெற்றது.

ஆளுநருக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் 2025 ஜூலை 23 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உயரதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்றுமுன்தினம் (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்

இலங்கை IDEF 2025 இல் பங்கு பற்றியதன் மூலம் துருக்கியுடனான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளது

உலகின் முதன்மையான பாதுகாப்பு கண்காட்சிகளில் ஒன்றான (IDEF 2025) என்ற 17வது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி, துருக்கி குடியரசின் ஜனாதிபதியின் அனுசரணையுடன், துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்பட்டு, துருக்கி ஆயுதப்படைகளினால் (TAFF) ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை IDEF 2025 இல் பங்கு பற்றியதன் மூலம் துருக்கியுடனான பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளது

பூட்டான், கசகஸ்தான், ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் எரித்திரியா  தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஜூலை 25 ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் முக்கியமான இராஜதந்திர சந்திப்புகளை நடத்தினார். இதன் போது, (டாக்காவைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான பூட்டான் தூதுவர் கௌரவ டஷோ கர்மா ஹமு டோர்ஜி, (கொழும்பைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் கௌரவ சேர்ஜி விக்டோரோவ், (புதுடில்லியைத் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் கௌரவ யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் கௌரவ அலம் வோல்டெமரியம், மற்றும் (இஸ்லாமாபாத்தைச் தளமாகக் கொண்ட) இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் கௌரவ அலிஷர் துக்தயேவ் ஆகியோருடன் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. 

பூட்டான், கசகஸ்தான், ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் எரித்திரியா   தூதுவர்களுடன் பிரதமரின் இராஜதந்திர சந்திப்பு

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி படகு மற்றும் 8 மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை

கொழும்பு, 2025 ஜூலை 23 – சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான பலநாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி படகு மற்றும் 8 மீனவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை