நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்குக் கொண்டு செல்ல உயர்ந்த சம்பளம் மற்றும் சுகாதார சேவையில் சம்பளம் அதிகரிக்கப்படும் முறை தொடர்பாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (24) பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.
சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு அரச சேவையில் கனிஷ்ட மட்டத்தில் காணப்படும் ஆகக் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அண்மையில் (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நீதிமன்றத்தில் மற்றும் மித்தெணியவில் இடம் பெற்ற வெடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் வினைத்திறன் மிக்கதாக மற்றும் அரசியல் தலையீடுகள் எதுவும் இன்றி இடம்பெறுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
🔸 இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை
🔸 குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீட்டு வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
முன்னுரை
கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டத்தினை இப்பாராளுமன்றத்தில் சமர்பிப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
🔸 வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 நாட்கள்
🔸 இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 18ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை
🔸 குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை – மூன்றாவது மதிப்பீட்டு வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
கௌரவ பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]