All Stories

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பான இரண்டு நாள் பாராளுமன்ற விவாதாம்

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பான இரண்டு நாள் பாராளுமன்ற விவாதாம்

அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான நேர அட்டவணை வழமைக்குத் திரும்பும்....

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அடுத்த வருடத்தில் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடாத்த முடியும் என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான  நேர அட்டவணை வழமைக்குத் திரும்பும்....

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி நாளை

 பாராளுமன்றம் ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடும். பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி நாளை முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி நாளை

சீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சபாநாயகர் (வைத்திய, கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

சீனத் தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு

  • வரவுசெலவுத்திட்ட விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 26 தினங்கள் இடம்பெறும்
  • 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடு ஜனவரி 09ஆம் திகதி
2025 வரவுசெலவுத்திட்டம் பெப்ரவரி 17 முன்வைப்பு