All Stories

உறுமய விடுவிப்புப் பத்திரத்தை வழங்குவதில் சிக்கல்

உறுமய  விடுவிப்புப்  பத்திரத்தை  வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் உரையாற்றிய  பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

காணி ஆணையாளர்கள், காணி தொடர்பான நிபுணத்துவத்துவமுடைய  பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி அதிகாரிகள் பலருடன் தான் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும், அந்த ஒவ்வொரு அதிகாரிகளும் இந்த விடுவிப்பு பத்திரத்தை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக சுட்டிக் காட்டியதாகவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

உறுமய விடுவிப்புப் பத்திரத்தை வழங்குவதில் சிக்கல்

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் அல்லது தலையீடும் இல்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை

கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

கடற்படைத் தளபதி கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைகப்குப் புறம்பானது

Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைகப்குப் புறம்பானது

இந்திய உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் அண்மையில் (06) கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார்