All Stories

அரச சுகாதாரத் துறையில் நிர்வாக உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கு நாளை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன

நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், சுகாதார சேவையின் மனித வளத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இணங்க, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, அரச சுகாதார நிர்வாக உதவியாளர் பதவிக்கு 213 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அரச சுகாதாரத் துறையில் நிர்வாக உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கு நாளை  நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன

தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்..

கொட்டபொல பிரதேச சபைப் பகுதியின் தெனியாய, அனில்கந்த மற்றும் மெடெரிபிட்டிய பகுதிகளில் உள்ள புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் காணவும், அனுபவ அடிப்படையிலான செயல்பாடுகளை அடையாளம் காணவும், தற்போதுள்ள சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதுப்பித்தல்கள் உள்ளிட்ட மேம்பாட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், ருஹூணு சுற்றுலா பணியகத்தின் தலைவர் திரு. பி.ஜி.ஜி.எஸ். ஜெயன் உள்ளிட்ட குழு, அண்மையில்; ஒரு கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டது.
தெனியாயவில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் குறித்து ருஹூணு சுற்றுலா பணியகம் கவனம்..

டித்வா' சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் Rebuilding Sri Lanka வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
டித்வா' சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு

சமூக சக்தி கிராமத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

கிராமிய அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்துவதில் சமூக அபிவிருத்தி சபையின் வகிபாகம் தனித்துவமானது - ஜனாதிபதியின் செயலாளர்
சமூக சக்தி கிராமத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பு