All Stories

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் கோவிலன் பகுதிக்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 2026 ஜனவரி 20 அன்று இரவு, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் ஏழு (07) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது

40 ஆண்டுகளுக்குப் பின்னர்  1985 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் நடந்த யுத்தத்தினால் மூடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலையைப் புனரமைப்பதற்காக நேற்று (22) பரந்தன் இரசாயன கைத்தொழில் வலயத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

40 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது

தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும்.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

"சலாம் றமழான் 2026" இலங்கை முஸ்லிம் கலாச்சார விழா கொழும்பில் நடைபெறவுள்ளது.

மேல் மாகாண சபை மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து ஏற்பாடு செய்யும் "சலாம் றமழான் 2026" கலாச்சார விழா, எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொழும்பில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு

வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு (Northern Investment Summit 2026 (NIS26) நேற்று (21.01.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார நிலையத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் ஆரம்பமானது.

வடக்கு முதலீட்டு உச்சி மாநாடு

இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது

இன்றைய பாராளுமன்றம்

 

⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00;

      பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

 

⏰ மு.ப. 10.00 - மு.ப. 11.00;

      வாய்மூல விடைக்கான வினாக்கள்

 

⏰ மு.ப. 11.00 - மு.ப. 11.30;

      பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

 

⏰ மு.ப. 11.30 – பி.ப. 5.30;

     ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)

 

🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/ta/business-of-parliament/order-papers

 

---

 

📺 

**********

 

இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் செய்தித்தளம்

 

👉 Website ---> https://tamil.news.lk/news

 

👉 facebook ---> https://www.facebook.com/profile.php?id=61559593114097

 

👉 WhatsApp Group ----> https://chat.whatsapp.com/JZ7efW0aPc7JWlen3AiDns (தமிழ் செய்திகள்)

 

இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது