All Stories

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களை லுவூட்டுவதற்காக புதிய சுற்றறிக்கை வெளியீடு

• கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகத்திற்கு 200,000/- ரூபா

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவை ஒவ்வொரு புதன்கிழமையும் கூட்டுவதற்கு முடிவு

மத்திய மலை நாட்டை சீரமைப்பதற்காக மலை நாட்டின் சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய அதிகார சபை நிறுவப்படும்

“திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காணும் நோக்கில் கண்டி மற்றும் கம்பளை பகுதிகளில் நேற்று (26) கண்காணிப்பு பயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.

பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது

இலங்கையின் தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் வீடு மற்றும் கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலை பெறான தீர்வு ஒன்றை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் "இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம்" தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (26) දින வீடமைப்பு, நிருமாணம் மற்றும் நீர் விநியோக அமைச்சர் வைத்தியர் எச் எம் சுசில் ரணசிங்க மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது
பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது