All Stories

ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் 26 துறைசார் ஆலோசனைக் குழுக்களில், ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் தொழில் ஆலோசனைக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தல், சமீபத்தில் (29) கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் . சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.

ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழு.

உலக ஈரநில தின தேசிய விழா 2026 🌿

மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இணைந்து, “ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவுடன் தொடர்புடைய கலாசார மரபுகளைக் கொண்டாடுவோம்” எனும் கருப்பொருளின் கீழ், உலக ஈரநில தின தேசிய விழாவினை 2026 பெப்ரவரி 02 ஆம் திகதி பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடத்தவுள்ளனர்.

உலக ஈரநில தின தேசிய விழா 2026 🌿

துணுக்காய் பிரதேச சபையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான சர்ச்சைக்கு நிரந்தர தீர்வு தொடர்பான தீர்மானங்கள்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கல்விளான் கிராமத்தில் துணுக்காய் பிரதேச சபையினால் கொட்டப்படும் கழிவு தொடர்பாக கிராம மக்களினால்முறைப்பாடுகள் செய்யப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது.
துணுக்காய் பிரதேச சபையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பான சர்ச்சைக்கு நிரந்தர தீர்வு தொடர்பான தீர்மானங்கள்

மாத்தளையில் வீட்டுத் தோட்டக்கலை பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் உபகரணங்கள்

2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவுத் திட்டத்தின் (WFP) கீழ், உள்ளூர் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டுத் தோட்டக் கலை பயனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (29) மாத்தளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மாத்தளையில் வீட்டுத் தோட்டக்கலை பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் உபகரணங்கள்

இட்டபன மாவட்ட மருத்துவமனையில் ரூ. 50 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை ஆரம்பிப்பது குறித்து கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடல்