All Stories

நகர அபிவிருத்தி அதிகாரசபை வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் கட்டண வசதிகள்

அரசாங்கத்தின் தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மற்றொரு நிலையான முன்னேற்றமாக, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான ஆன்லைன் கட்டண சேவை மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்தை செயல்படுத்தும் பணி இன்று (2026.02.02) பேலியகொட மானிங் பொது சந்தை வளாகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை வாடிக்கையாளர்களுக்கான ஆன்லைன் கட்டண வசதிகள்

உலக ஈரநில தினம் இன்று (பெப்ரவரி 02)

இந்த ஆண்டு உலக ஈரநில தினத்தின் கருப்பொருள் "ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு தொடர்பான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுதல்" என்பதாகும்.

உலக ஈரநில தினம் இன்று (பெப்ரவரி 02)

தேசியக் கொடியை அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்துமாறு கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களில் தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்மடுள்ளது.
தேசியக் கொடியை அரச நிறுவனங்களில் காட்சிப்படுத்துமாறு கோரிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

78 வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒத்தகை நிகழ்வுகள் காரணமாக கொழும்பு பிதேசத்தில் வசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமறைப்படுத்தியுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர், டப்லியு. பீ. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு காத்திரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும்

நமது நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாக்க வேண்டுமாயின், தரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பிரதான கருவி கல்வியாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு காத்திரமான மனித வளங்கள் உருவாக்கப்பட வேண்டும்