All Stories

PDNA கருத்தரங்கில் தாங்குதிறன்மிக்க மீட்சிக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

‘டிட்வா’சூறாவளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் இறுதிப்படுத்தல் பணிமனை இன்று (பெப்ரவரி 9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
PDNA கருத்தரங்கில் தாங்குதிறன்மிக்க மீட்சிக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி அன்பளிப்பு

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி நேற்று (09) வர்த்தகம், வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி அன்பளிப்பு

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை.

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை.

'நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பம்..

'நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின் நுவரெலியா மாவட்ட நிகழ்வு நாளை (11) நுவரெலியா கிரகோரி மைதான வளாகத்தில்; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பம்..

கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் குறைபாடுகளுக்கு தீர்வு காண கள ஆய்வு

கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் நீண்டகால குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட கள ஆய்வு, நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் தலைமையில் சமீபத்தில் இடம்பெற்றது.
கொழும்பு 2, மலே வீதியில் உள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீட்டு வளாகத்தின் குறைபாடுகளுக்கு தீர்வு காண கள ஆய்வு