All Stories

தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு புதிய 10 லொறிகள் மற்றும் 20 கெப் வாகனங்கள் இன்று பகிர்ந்தளிப்பு

கடந்த வருடத்தின் பரிமாற்றத்திற்கு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி சென்ற நாட்டில் தபால் சேவையின் போக்குவரத்து வசதிகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 590 கோடி ரூபாய் பெருமதியான பத்து லொறிகள் மற்றும் 20 வாகனங்கள் நாட்டின் தபால் சபைக்கு வழங்குவதற்கு மற்றும் குறித்த திட்டத்திற்கு ஏற்ப தபால்காரர்களின் சைக்கிள்களுக்காக பொதிப் பெட்டிகளைப் (Bicycle Carriers) பகிர்ந்தளிக்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (12) பிற்பகல் 1.00 மணிக்குத் தபால் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
தபால் போக்குவரத்து சேவையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு புதிய 10 லொறிகள் மற்றும் 20 கெப் வாகனங்கள் இன்று பகிர்ந்தளிப்பு

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சியில் (WDS) பங்கேற்பு - 2026

உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சி - 2026 (World Defense Show - WDS 2026) நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரியாத்தில் நடைபெறும் உலக பாதுகாப்புக் கண்காட்சியில் (WDS) பங்கேற்பு - 2026

உள்ளூர் கைவினைப் பொருட்களை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் லக்சல, 14வது கிளை திறக்கப்படவுள்ளது

நீர்கொழும்பு சுற்றுலா வலயத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் தயாரிப்புகளுக்கு சர்வதேச சந்தையைத் திறக்கும் நோக்கில், இலங்கை கைவினைப் பொருட்கள் சபையின் (லக்சல) 14வது விற்பனைக் கிளை இன்று (12) நீர்கொழும்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
உள்ளூர் கைவினைப் பொருட்களை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் லக்சல, 14வது கிளை திறக்கப்படவுள்ளது

2026 ஆம் ஆண்டு என்பது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்

2026 ஆம் ஆண்டு என்பது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்.
2026 ஆம் ஆண்டு என்பது "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்