All Stories

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மாதமாகும்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 12 கோல்போஸ்கோப்புகள் (Colposcope), 12 மாவட்டங்களில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு மாதமாகும்

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

உலகப் பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம், UNDP மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்டச் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் ஜனவரி 21ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலகளாவிய தனியார் துறைப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்.
உலகப் பொருளாதார மன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியம், UNDP மற்றும் பெருநிறுவனத் தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்டச் சந்திப்பு

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல், மோசடிகள் குறித்து கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருகிறது

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறல், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல், சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கள், நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல், அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள், முறையான நடைமுறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள், மேற்கூறிய செயல்களால் அரசாங்கத்தின் சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டங்கள் மற்றும் சேதங்கள் குறித்துக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்காக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைக் கோருவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது –  ஆளுநர்

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது –  ஆளுநர்

தாங்குதிறன் விளையாட்டுக்களை மேம்படுத்தவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும் IRONMAN 70.3 கொழும்புடன் கைகோர்ப்பு

கொழும்பு, இலங்கை – தாங்குதிறன் விளையாட்டுக்களில் (Endurance Sports) வாழ்நாள் முழுவதும் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், இலங்கையின் விளையாட்டுத்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் IRONMAN 70.3 கொழும்பு சர்வதேச விளையாட்டு நிகழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை நேற்று விளையாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தாங்குதிறன் விளையாட்டுக்களை மேம்படுத்தவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும் IRONMAN 70.3 கொழும்புடன் கைகோர்ப்பு