All Stories

இலங்கையில் இலவச சுகாதார சேவையை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாராட்டினார்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (R) Faheem Ul Aziz HI (M)  இன்று (16) காலை சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்தார்.

இலங்கையில் இலவச சுகாதார சேவையை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பாராட்டினார்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2,447 டின் மீன்கள் அழிக்கப்பட்டன

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அண்மையில் கொஸ்கம பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தரமற்ற டின் மீன்கள் தொடர்பான வழக்கு இன்று (16) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2,447 டின் மீன்கள் அழிக்கப்பட்டன

“92 பெட்ரோல் இல்லை” என கூறி, இரவு நேரத்தில் யூரோ 3 பெட்ரோல் விற்பனை செய்த எரிபொருள் நிலையம் முற்றுகை

இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி, 92 ஆக்டேன் பெட்ரோல் இல்லை என பொய்யாக கூறி, அதற்கு பதிலாக அதிக விலை கொண்ட யூரோ 3 (Euro 3) பெட்ரோலை விற்பனை செய்வதாக, நாட்டின் சில எரிபொருள் நிலையங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) தகவல்கள் கிடைத்திருந்தன.

“92 பெட்ரோல் இல்லை” என கூறி, இரவு நேரத்தில் யூரோ 3 பெட்ரோல் விற்பனை செய்த எரிபொருள் நிலையம் முற்றுகை

தென் மாகாணத்தில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் முறை அறிமுகம்..

தென் மாகாணத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முன்னோடி திட்டத்துடன் இணைந்து, தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் உள்ள அனைத்து பேருந்து சங்க பிரதிநிதிகளுகளையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் காலியில் நடைபெற்றது.

தென் மாகாணத்தில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் முறை அறிமுகம்..

2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டினுள் 31,000 வீடுகளை நிருமாணிப்போம்

நகர்ப்புற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைப் போன்று, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு புதிய வீட்டுத் திட்டங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகளை வழங்குவதன் மூலம், இந்த நாட்டில் வீடற்ற மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் வாழக்கூடிய ஒரு நாடு உருவாக்கப்படும் என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கூறுகிறார்.

2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டினுள் 31,000 வீடுகளை நிருமாணிப்போம்

"தமது இடம் அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்புக் திட்டம் இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஆரம்பம்

இலங்கை மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில், 2026 தேசிய வீட்டுவசதித் திட்டம் ஜனவரி 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

"தமது இடம் அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்புக் திட்டம் இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஆரம்பம்