உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஜனாதிபதியின் உரையின் தொடர்ச்சி;
கடந்த வருட இறுதியில் எமக்கு நாடென்ற வகையில் பாரிய அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டது. அந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுக்கையில் நாடு எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் படிப்படியாக பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியினால் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் தாம் சார்ந்த துறைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்டனர்.
'Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய www.rebuildingsriLanka.gov.lk இணையத்தளம் ஆரம்பம்
நமது அனைத்து ஆற்றல்களையும் ஒன்றிணைத்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், அவர்களின் வாழ்க்கையை முன்னர் இருந்ததை விட மேம்படுத்தவே வரலாற்றில் மிக அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது
நாட்டைக் கட்டியெழுப்பும்போது, அரச பொறிமுறை குறித்தும், இலங்கை மக்களின் தனித்துவமான உள்ளார்ந்த குணங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால திட்டம் தொடங்கப்படும் - ஜனாதிபதி
புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் அவசியத்தை ஏற்றுக்கொள்கிறோம்
கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுங்கள்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]