இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே நேற்று முன்தினம் (07) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை மேற்பார்வை செய்தார்.
பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) சீர்திருத்தங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதுடன், தாராளமயமாக்கப்பட்ட வர்த்தக விதிகள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், பிரித்தானியாவுக்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு வரிச்சலுகையுடன் கூடிய அனுமதி தொடர்பான அறிவித்தலொன்றை பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று (08) வெளியிட்டுள்ளது.
டித்வா காரணமாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்காக 25 மில்லியன் ரூபா தொழிற்படு மூலதனக் கடன், முதலீட்டுத் திட்டம் மற்றும் 5 வீத வட்டியில் 25 மில்லியன் ரூபா கடன் திட்டம் - நிதி அமைச்சின் செயலாளர்.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜனவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜனவரி 08ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாளை (9) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இலங்கையின் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம விசாரத வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதன்படி, தேரருக்குச் சொந்தமான கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவின் சியம்பலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பத்து ஏக்கர் தனியார் காணி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்கள் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
