வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
கல்வி செயல்முறை கண்காணிப்பின் அடிப்படையில் ஆரம்பமாகிறது என்றும், சில விடயங்களை ஏற்கனவே உள்ள அறிவின் அடிப்படையில் அவதானிக்க முடியும், சில விடயங்களை அவதானிக்க முடியாது என்றும், அந்த அனுபவங்கள் மூலம் மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என்றும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.
பதுளை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த நீர்ப்பாசனத் திட்டங்களைப் புதுப்பித்து, பெரும் போகத்திற்கு நீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் "அதிஷ்டானயே மஹிம" நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ், முழுமையாக அழிக்கப்பட்ட தல்தென மஹா எல திட்டத்தின் புனரமைப்புப் பணிகள் 21 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டு, அண்மையில் (03) வயல்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்கள் மற்றும் அவற்றில் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் சனிக்கிழமை (03.01.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கொழும்பு 7 டோரிங்டன் தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலைமைகளை நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கண்காணிப்பதற்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் (03) மேற்கொண்டார்.
2026 ஜனவரி 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜனவரி 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் கல்வி சீரதிருத்த செயற்பாடு ஒரு பரந்த கட்டமைக்கப்பட்ட சீர்திருத்தம் என்றும் நீண்ட காலமாக கல்வி முறையில் காணப்பட்ட குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றின் தீர்வுக்காக இந்த சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]