All Stories

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் இன்று 07 புதிய தயாரிப்புகளை அறிமுகம்

2025 ஆம் ஆண்டிற்காக இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தால் அடையாளம் காணப்பட்ட 07 புதிய தயாரிப்புகளின் வெளியீடு இன்று (30) காலை 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற உள்ளது.

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் இன்று  07 புதிய தயாரிப்புகளை அறிமுகம்

இலங்கையின் சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைந்துள்ளனர்

இலங்கையின் சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைந்துள்ளனர் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ 

இலங்கையின் சுகாதார சேவையில் 62 பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இணைந்துள்ளனர்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம் 11 பிரதீபா விருதுகளை வென்றெடுத்து தேசிய ரீதியில் வரலாற்று சாதனை

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா விருது வழங்கும் விழா கடந்த (24) திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாச்சார மத்திய நிலையம் 11 பிரதீபா விருதுகளை வென்றெடுத்து தேசிய ரீதியில் வரலாற்று சாதனை

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

அதற்கான காசோலையை United Motros Lanka PLC இன் பொது முகாமையாளர் ரவீந்திர சிறிவர்தன மற்றும் குழும பிரதான செயற்பாட்டு அதிகாரி சாரக பெரேரா ஆகியோரினால்
அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

ජනාධිපති මාධ්‍ය අංශය
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025. 12. 29

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை