All Stories

தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026 செயற்பாடு ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026 செயற்பாடு ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
“உரிய காலக்கெடுவுக்குள் குறித்த திட்டங்களை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்கவும்”
- ஜனாதிபதி
தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026 செயற்பாடு ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை வழங்கப்பட்டது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை

அரசுக்குச் சொந்தமான உல்லாச மனைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காள முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரல்

முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய உல்லாச விடுதிகளை மற்றும் அதன் வளாகங்கங்கள், அரசுக்குச் சொந்தமான குறைப்பயன்பாட்டு மனைகள் மற்றும் வளாகங்களைப் பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான முறைகளைக் கண்டறிவதற்கான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான உல்லாச மனைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காள முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரல்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு