திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு
இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படும் ஒரு பெண் அரசியல் தலைவராக அவர் விளங்குவதால், பெண்களுக்கெதிரான பொறாமை, வெறுப்பு மற்றும் குரோதத்தினால் தூண்டப்பட்டு இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
2026 ஜனவரி 08ஆம் திகதிக்கான இன்றைய வானிலை முன்னறிவிப்பு
அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்
- ஜனாதிபதி
இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது.
திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகளை அகற்றல்
நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை 2026 ஜனவரி 06 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நாட்டில் சுகாதார சேவை குறிகாட்டிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவது சம்பந்தமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போதைய சுகாதார சேவையின் வினைத்திறனான செயற்பாடுகளை பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குத் திருப்புவதில் அரசாங்கம் முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது”
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களால் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ், சூழல் பாதுகாப்புப் பிரிவு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கூட்டு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் "நிகசல புபுரயக் - சுவபர திவியக்" அனர்த்தத்திற்கு பின்னரான தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு மூன்று நாள் தேசிய திட்டம், இன்று (07) முதல் எதிர்வும் 9 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 03 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்.
இதன்படி 50 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டதோடு அதற்கான காசோலையை பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்.
புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
